மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
மது விற்றவர் கைது
Published on

வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் மசக்கவுண்டன் புதூர் பிரிவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மது விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com