மலேசிய நாட்டு துணை முதல்-மந்திரி வருகை


மலேசிய நாட்டு துணை முதல்-மந்திரி வருகை
x
திருப்பூர்


மலேசிய நாட்டு துணை முதல்-மந்திரி பேராசிரியர் பி.ராமசாமி நேற்று வெள்ளகோவில் ஜெயம் வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார். அவருடன் மலேசிய சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி மற்றும் அந்த நாட்டு கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். அவர்களை ஜெயம் வித்யாபவன் பள்ளி தாளாளர் குப்புசாமி, செயலாளர் தங்கராஜ், மற்றும் பள்ளி முதல்வர் ஆசிரிய-ஆசிரியைகள் வரவேற்றனர்.


Next Story