மாதர் சம்மேளன அமைப்பு தினம்

மாதர் சம்மேளன அமைப்பு தினம்
மாதர் சம்மேளன அமைப்பு தினம்
Published on

விருதுநகர்

இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் அமைப்பு தினத்தை முன்னிட்டு விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மாதர் சம்மேளன நகர தலைவர் சித்ரா தலைமையில் மாவட்ட செயலாளர் மாரீஸ்வரி மாதர் சம்மேளனம் கொடியை ஏற்றி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் முத்துகுமார், மாநிலக் குழு உறுப்பினர் பாலமுருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com