ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்


ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
x

வள்ளியூரில் ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் வள்ளியூர் பழைய பஸ் நிலையம் அருகில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட அவைத்தலைவரும், வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான கிரகாம்பெல் தொடங்கி வைத்தார். ம.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் ரைமண்ட் வரவேற்றார். நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.


Next Story