எம்.ஜி.ஆர். நினைவு தினம்


எம்.ஜி.ஆர். நினைவு தினம்
x

ஆவரைகுளத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

ஆவரைகுளத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி அ.தி.மு.க. சார்பில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பால்துரை தலைமையில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஜெயபாரத் முன்னிலையில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் செல்வராஜ், ஆசிரியர் முருகேசன் மற்றும் கிளை செயலாளர்கள் பொன்ராஜ், ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story