நவராத்திரி கொலு பொம்மை

பெரியகுளம் தென்கரையில் கம்பம் சாலையில் உள்ள காளியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு பொம்மைகள் வைக்கப்பட்டது
நவராத்திரி கொலு பொம்மை
Published on

நவராத்திரி விழாவையொட்டி, பெரியகுளம் தென்கரையில் கம்பம் சாலையில் உள்ள காளியம்மன் கோவிலில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் பார்த்து சென்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com