லஞ்ச ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருப்பதை ஏற்க முடியாது - ஐகோர்ட்டு மதுரை கிளை கருத்து


லஞ்ச ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருப்பதை ஏற்க முடியாது - ஐகோர்ட்டு  மதுரை கிளை கருத்து
x

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருப்பதை ஏற்க முடியாது என ஐகோர்ட்டு மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

மதுரை,

லஞ்ச ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருப்பதை ஏற்க முடியாது என ஐகோர்ட்டு மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த முனீர்அகமது என்பவர் 2017ல் தன் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கி்ல்கோர்ட்டு உத்தரவிட்டும் 6 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருப்பதை ஏற்க முடியாது .

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் கால தாமதத்தை ஏற்க முடியாது என என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.மேலும் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குனர் ஆஜராகஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


மேலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான தாமதத்துக்கு விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.


Next Story