தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
Published on

நெகமம்

நெகமத்தை அடுத்த பனப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி(வயது 73). இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. அதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பழனிச்சாமி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com