புத்தன்தருவையில் மழைவேண்டி கிராம மக்கள் வழிபாடு


புத்தன்தருவையில் மழைவேண்டி கிராம மக்கள் வழிபாடு
x
தினத்தந்தி 13 July 2023 12:15 AM IST (Updated: 13 July 2023 4:14 PM IST)
t-max-icont-min-icon

புத்தன்தருவையில் மழைவேண்டி கிராம மக்கள் வழிபாடு நடத்தினர்

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் பகுதியில் போதிய மழை பெய்து தண்ணீர் தட்டுப்பாடு நீங்கி விவசாயம் செழிக்கவும், நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் நீங்கவும் வேண்டி சாத்தான்குளம் ஒன்றிய இந்து அன்னையர் முன்னணி சார்பில் புத்தன்தருவை பெருமாள் நகரில் பெண்கள் விரதமிருந்து வீட்டில் மஞ்சள் நீர் வைத்து பூஜை நடத்தினர். பின்னர் பெண்கள் ஊர்வலமாக சென்று ஊரின் மையப்பகுதியில் கும்பியடித்து அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுவிழா மற்றும் அபிஷேகம் செய்தனர்.


Next Story