தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு ஒத்திவைப்பு


தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு ஒத்திவைப்பு
x

கோப்புப்படம்

தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது பல்வேறு தரப்புகளில் இருந்து இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வந்து இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு அடுத்த மாதம் 15-ந்தேதிக்கு (சனிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story