தக்கோலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
தக்கோலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை
தக்கோலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம் மின் கோட்டம் பள்ளூர், தக்கோலம் மற்றும் புன்னை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை பள்ளூர், கம்மவார்பாளையம், கோவிந்தவாடி, அகரம், திருமால்பூர், கணபதிபுரம், சேந்தமங்கலம், சயனபுரம், நெமிலி, தக்கோலம், சி.ஐ.எஸ்.எப்., அரிகிலபாடி், சேந்தமங்கலம், புதுகேசாவரம், அனந்தாபுரம், உரியூர், புன்னை, காட்டுபாக்கம், மகேந்திரவாடி, மேல்களத்தூர், எலத்தூர், கீழ்வெங்கட்டாபுரம், வேட்டாங்குளம், மேலேரி, சிறுணமல்லி, சம்பத்ராயன்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்நிறுத்தம் செய்யப்படும்.
மேற்கண்ட தகவலை அரக்கோணம் செயற் பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story