நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

பாப்பம்பட்டி, தாழையூத்து பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
Published on

பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி, தாளையூத்து ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

இதையொட்டி பாப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, காவலப்பட்டி, வேலாயுதம்பாளையம்புதூர், தாதநாயக்கன்பட்டி, கரடிக்கூட்டம், தாழையூத்து, மொட்டனூத்து, வயலூர், சாமிநாதபுரம், கண்டியக்கவுண்டன்புதூர், புஷ்பத்தூர், லட்சலப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மேற்கண்ட தகவலை, பழனி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com