வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தூய்மைப்பணி


வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தூய்மைப்பணி
x

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தூய்மைப்பணி

நாகப்பட்டினம்

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் நேற்று தூய்மைப்பணி நடைபெற்றது. கோவில் செயல் அலுவலர் அறிவழகன் தலைமையில் நடந்த தூய்மைப்பணியில் கோவிலின் உள் மற்றும் வெளிபிரகாரங்களில் மண்டி கிடந்த புல், குப்பைகள் அகற்றப்பட்டன. இந்த பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் சிவனடியார்கள் ஈடுபட்டனர்.

1 More update

Next Story