மதுரையில் மழை


மதுரையில் மழை
x

மதுரையில் மழை பெய்தது.

மதுரை

மதுரையில் நேற்று இரவு திடீரென சாரல் மழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. கீழ ஆவணி மூல வீதியில் தேங்கி கிடந்த மழை நீரில் நடந்து சென்றவர்களை காணலாம்


Related Tags :
Next Story