நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை


நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் நாளை பள்ளிகளுக்கு  விடுமுறை
x

தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது.

தொடர் கனமழை காரணமாக உதகை , குந்தா , கூடலூர் , பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் அமிரித் உத்தரவிட்டுள்ளார்


Next Story