புகையிலை பொருட்கள் பறிமுதல்


புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 4:32 PM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அருகே புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யபட்டது

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு அருகே கடலங்குடி மெயின்ரோடு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணல்மேடு போலீசார் அந்த கடையில் சோதனை நடத்தினர். அப்போது 3 பாக்கெட்டுகள் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story