டாஸ்மாக் கடையில் வாங்கிய பீர் பாட்டிலில் தண்ணீர் இருந்ததால் அதிர்ச்சி

பீருக்கு பதில் தண்ணீர் இருந்ததால் மதுபிரியர் அதிர்ச்சியடைந்தார்.
டாஸ்மாக் கடையில் வாங்கிய பீர் பாட்டிலில் தண்ணீர் இருந்ததால் அதிர்ச்சி
Published on

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மதுபிரியர் ஒருவர் பீர் வாங்கியுள்ளார். அந்த பீரை அருந்த முயன்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது தான் வாங்கிய பீர் பாட்டிலில் தண்ணீர் இருந்தததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து தான் வாங்கிய பீரை ஒரு பிளாஸ்டிக் டம்ளரின் ஊற்றியவாறு அதனை வீடியோ எடுத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com