சிக்னல் கோளாறு : தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரெயில்கள் தாமதம் -பயணிகள் அவதி


சிக்னல் கோளாறு  : தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரெயில்கள் தாமதம் -பயணிகள் அவதி
x

கோப்புப்படம் 

ரெயில்கள் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்

சென்னை,

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது .இந்த நிலையில் இன்று காலை சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரெயில்கள் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மழை காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதால் ரெயில்கள் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்

1 More update

Next Story