அன்னப்பசாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்

வேதாரண்யம் நகர் அன்னப்பசாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகரில் அமைந்துள்ளது பூரணா, புஷ்களாம்பிகா சமேத அன்னப்ப சாமி கோவில். இக்கோவிலில் அன்னப்ப சாமிக்கு பல்வேறு திரவியங்கள், பால், இளநீர், தயிர், பழச்சாறு, பஞ்சாமிர்தம், தேன், பன்னீர், சந்தனம் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு விபூதி அலங்காரமும், அம்பாளுக்கு மஞ்சள் காப்பு அலங்காரமும் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





