முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு

முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு
Published on

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சி வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு மஞ்சள் பொடி, திரவியம், பால், பன்னீர், இளநீர், தேன், கரும்பு சாறு உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. முன்னதாக குழந்தை வரம் வேண்டியும், திருமண தடை நீங்கவும், கடன் பிரச்சினை தீரவும், சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com