மாநில பாடத்திட்டம் மோசமாக உள்ளது - கவர்னர் ஆர்.என்.ரவி


மாநில பாடத்திட்டம் மோசமாக உள்ளது - கவர்னர் ஆர்.என்.ரவி
x

கோப்புப்படம்

தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சென்னை,

தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவற்றில் அறிவுத்திறன் குறைவாக உள்ளது. பள்ளி மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும்" என்று கவர்னர் ஆர்.என். ரவி கூறினார்.

1 More update

Next Story