2 நாட்கள் மதுக்கடைகள் மூடல்

2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட உள்ளது.
2 நாட்கள் மதுக்கடைகள் மூடல்
Published on

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பென்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகிற 16-ந்தேதி (திங்கட்கிழமை) திருவள்ளுவர் தினமும், வருகிற 26-ந்தேதி குடியரசு தினமும் கொண்டாடப்படுகிறது. எனவே அன்று தஞ்சை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள், உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட மாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com