சாத்தூர்-இருக்கன்குடி சாலையில் ரெயில்வே கேட் இன்று மூடப்படும்


சாத்தூர்-இருக்கன்குடி சாலையில் ரெயில்வே கேட்  இன்று மூடப்படும்
x
தினத்தந்தி 4 Oct 2023 6:45 PM GMT (Updated: 4 Oct 2023 6:45 PM GMT)

பராமரிப்பு பணி காரணமாக சாத்தூர்-இருக்கன்குடி சாலையில் ரெயில்வே கேட் இன்று மூடப்படும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது

விருதுநகர்

சாத்தூரில் இருந்து இருக்கன்குடி செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே கேட் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அவசர பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே அந்தப் பாதையில் செல்ல வேண்டியவர்கள் மாற்று பாதையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Next Story