தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நியமனம்


தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நியமனம்
x
தினத்தந்தி 6 July 2023 1:00 AM IST (Updated: 6 July 2023 4:45 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேனி

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய செந்திவேல் முருகன் கடந்த 30-ந்தேதி ஓய்வு பெற்றார். அவருக்கு பதில் விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தொடக்கக்கல்வி அலுவலர் இந்திராணி பதவி உயர்வு பெற்று தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், தமிழகத்தில் மொத்தம் 7 மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று, காலியாக இருந்த மாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story