தென்னிலை பகுதியில் நாளை மின்நிறுத்தம்

தென்னிலை பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
தென்னிலை பகுதியில் நாளை மின்நிறுத்தம்
Published on

கரூர் கோட்டத்திற்குட்பட்ட ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம், ரெங்கநாதபுரம், தாளப்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டுமுன்னூர், கார்வழி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், புஞ்சைகாளக்குறிச்சி, நஞ்சைகாளக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், க.பரமத்தி, நெடுங்கூர், கரூர் ஜவுளி பூங்கா, ஆறு ரோடு, காக்காவாடி, தும்பிவாடி, பள்ளப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com