பொதுமக்களிடம் குறைகளை கேட்ட திருநாவுக்கரசர் எம்.பி.


பொதுமக்களிடம் குறைகளை கேட்ட திருநாவுக்கரசர் எம்.பி.
x

பொதுமக்களிடம் திருநாவுக்கரசர் எம்.பி. குறைகளை கேட்டார்.

திருச்சி

திருச்சி மாநகராட்சி 38, 42, 43-வது வார்டுகளில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டு கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது, அவருடன் கவுன்சிலர்கள் எல். ரெக்ஸ், கோவிந்தராஜ், நீலமேகம், செந்தில், தாஜுதீன், மாநில செயலாளர் பெனட் அந்தோணி ராஜ் மற்றும் பலர் உடன் சென்றனர்.


Next Story