10-ம் வகுப்பு தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு கலெக்டர் பாராட்டு


10-ம் வகுப்பு தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில்   முதலிடம் பிடித்த மாணவிக்கு கலெக்டர் பாராட்டு
x

10-ம் வகுப்பு தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு தெரிவித்தார்.

தூத்துக்குடி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் மாணவி கற்பகா அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். அந்த மாணவிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டி பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.


Next Story