கருங்கல்பாளையம் சந்தைக்கு 550 மாடுகள் விற்பனைக்கு வந்தன

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 250 எருமை மாடுகள், 300 பசு மாடுகள் என மொத்தம் 550 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் எருமை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரையும், பசு மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரையும் விற்பனையானது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





