உதவி பொறியாளர் இடமாற்றம்


உதவி பொறியாளர் இடமாற்றம்
x

நெல்லை மாநகராட்சியில் உதவி பொறியாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்த நாகராஜன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி உதவி பொறியாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா பிறப்பித்துள்ளார்.


Next Story