வீணாக செல்லும் குடிநீர்


வீணாக செல்லும் குடிநீர்
x

குடிநீர் வீணாக செல்கிறது.

கரூர்

புகழூர்-தவுட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீரை படத்தில் காணலாம். இதனை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story