முளைப்பாரி சுமந்து வந்த பெண்கள்

முளைப்பாரி சுமந்து வந்த பெண்கள்

பெண் பக்தர்கள் முளைப்பாரி சுமந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Published on

விருதுநகர் வாடியான் தெரு காளியம்மன் கோவில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனையும், பெண் பக்தர்கள் முளைப்பாரி சுமந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com