பயிற்சி டாக்டர்களுக்கு பயிலரங்கம்


பயிற்சி டாக்டர்களுக்கு  பயிலரங்கம்
x

பயிற்சி டாக்டர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உலக ரத்த உறைவு தினத்தை முன்னிட்டு பயிற்சி டாக்டர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது. மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி தலைமையில் நடைபெற்ற இந்த பயிலரங்கில் மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் மூத்த டாக்டர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு ரத்த உறைவுக்கான அறிகுறிகள், அதனை தடுக்கும் முறைகள், சிகிச்சை முறைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.


1 More update

Next Story