தேசிய செய்திகள்

துணை ஜனாதிபதியின் அருணாசல பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு- இந்தியா நிராகரிப்பு + "||" + India strongly rejects China's objection to Vice President Naidu's Arunachal visit

துணை ஜனாதிபதியின் அருணாசல பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு- இந்தியா நிராகரிப்பு

துணை ஜனாதிபதியின் அருணாசல பிரதேச பயணத்திற்கு  சீனா எதிர்ப்பு- இந்தியா நிராகரிப்பு
துணை ஜனாதிபதியின் அருணாசல பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
புதுடெல்லி,

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த 9 ஆம் தேதி அருணாசல பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். துணை ஜனாதிபதியின் இந்த பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சீனாவுக்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா,  அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று தெரிவித்துள்ளது. 

மேலும், இந்தியத் தலைவர்கள் வழக்கமாக வேறு இந்திய மாநிலங்களுக்கு செல்வது போல் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கும் பயணம் செய்கிறார்கள். இந்திய தலைவர்கள் இந்த மாநிலத்திற்கு வருகை தருவதற்கு எதிர்ப்பது அர்த்தமற்றது. லடாக் எல்லையில் நிலவும் தற்போதைய சூழலுக்கு காரணம், இரு தரப்பு ஒப்பந்தத்தை மீறி சீனா தன்னிச்சையாக நிலையை மாற்றியமைத்தது தான்” எனத் தெரிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு
தென்னாப்பிரிக்கா தொடரில் ரஹானே தேர்வு செய்யப்படுவது சந்தேகம் என்றும் அவருக்குப் பதிலாக ரோகித் சர்மா துணை கேப்டனாக செயல்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
2. ஏ.கே.203 துப்பாக்கிகள் வாங்க ஒப்பந்தம்:பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ரஷ்ய மந்திரியுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கட்கிழமை) டெல்லி வருகிறார். இந்த பயணத்தின்போது இரு நாடுகளுக்கு இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.
3. ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா தோல்வி
ஜூனியர் உலக கோப்பை ஆக்கியின் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
4. மும்பை டெஸ்ட்: காயம் காரணமாக 2 வீரர்கள் பீல்டிங் செய்யவில்லை - பிசிசிஐ தகவல்
காயம் காரணமாக மயங்க் அகர்வால், சுப்மான் கில் ஆகியோர் இன்று பீல்டிங் செய்யமாட்டார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
5. மும்பை டெஸ்ட் - மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி அபார ஆட்டம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 405 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து விளையாடி வருகிறது.