மாலத்தீவு விவகாரம் டிரம்ப் , மோடி டெலிபோனில் பேச்சு

x
தினத்தந்தி 9 Feb 2018 4:32 PM IST (Updated: 9 Feb 2018 4:32 PM IST)
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடியுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு மாலத்தீவு நிலவரம் குறித்து அவசர ஆலோசனை நடத்தினார். #MaldivesCrisis #Tamilnews
வாஷிங்டன்,
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இரு தலைவர்களும் மாலத்தீவு நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மிகுந்த கவலை கொண்டனர் . ஜனநாயக அமைப்பு மற்றும் சட்ட விதிகளை மதித்து நடக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் இரு தலைவர்களும் பேசினர். இந்திய-பசிபிக் பிராந்திய பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பை மேம்படுத்த இரு தலைவர்களும் அப்போது உறுதி கொண்டனர்“ என்று கூறப்பட்டு இருந்தது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





