போர்ட்பிளேர்,.அந்தமான் தீவு பகுதிகளில் இன்று காலை 8.09 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 5.6 ஆக பதிவாகியுள்ளது..இந்நிலநடுக்கம் 10 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் பற்றிய தகவல்கள் உடனடியாக வெளிவரவில்லை.