சமூக ஊடகங்களில் வைரலாகும் வேற்று கிரக தக்காளி

வேற்று கிரக தக்காளி என புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலாகும் வேற்று கிரக தக்காளி
Published on

வேற்று கிரக தக்காளி என்ற பெயருடன் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. அந்த தக்காளிக்குள் ஸ்ட்ரா பெர்ரி பழம் உருவாகி உள்ளது. இந்த புகைப்படத்தை குரோக்ஸ்பீன்ஸ் என்ற ரெடிட் பயனாளர் பகிர்ந்து உள்ளார். இது "ஸ்ட்ரோமோட்டோ" எனப் பெயரிடப்பட்டுள்ளது, தி சன் தகவல் வெளியிட்டு உள்ளது.

இது குறித்து குரோக்ஸ்பீன்ஸ் கூறும் போது 'ஸ்ட்ராபெரி' வெளிப்புற சதை அழகாக மென்மையாகவும், சிறிது மெலிதாகவும் இருந்தது. இது போன்று நான் பார்த்தது இல்லை. இது வேற்று கிரக பழம் போல் நான் எண்ணினேன் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com