தலாய் லாமா புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிப்பா?


தலாய் லாமா புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிப்பா?
x
தினத்தந்தி 11 Jun 2018 12:19 PM GMT (Updated: 11 Jun 2018 12:19 PM GMT)

தலாய் லாமா புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

14 வது தலாய் லாமா புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.தற்போது அவர் உடல்நிலை மேம்பாடு அடைந்து உள்ளது. ஆனால் இந்த விவரம் இந்திய அரசு  வருடத்திற்கும் மேலாக அறிந்திருக்கிறது. ஆனால்   சீன அரசாங்கம் இது குறித்து தாமாதமாக தான் தெரிந்து உள்ளது. இதை மத்திய திபெத்திய நிர்வாகத்தின் சிஏடி  (CAT) அறிக்கைகள் மறுத்துள்ளதாக தி குயிண்ட்( The Quint) செய்தி வெளியிட்டு உள்ளது.

82 வயதான தலாய் லாமாவின் உடல்நிலை இப்போது சிறிது கவலையாக உள்ளது. இந்த ஆண்டு அவரது பொது ஈடுபாடு மற்றும் பயணம் குறைந்து உள்ளது. மார்ச் மாதம், சோர்வு மற்றும் வயது காரணமாக அவரது பயணங்கள் ரத்துசெய்ததாக சிஏடி செய்தித் தொடர்பாளர் சோனம் டக்ஸ்போ சிஎன்எனுக்கு தெரிவித்து உள்ளார். 

Next Story