உலக செய்திகள்

இம்ரான் கான் சட்டவிரோத ஐந்து குழந்தைகள் உள்ளனர் அதில் சில இந்திய குழந்தைகள் + "||" + Does Imran Khan have Indian children? Ex-wife Reham says so

இம்ரான் கான் சட்டவிரோத ஐந்து குழந்தைகள் உள்ளனர் அதில் சில இந்திய குழந்தைகள்

இம்ரான் கான் சட்டவிரோத  ஐந்து குழந்தைகள் உள்ளனர் அதில் சில இந்திய குழந்தைகள்
இம்ரான் கான் சட்டவிரோத ஐந்து குழந்தைகள் உள்ளனர் அதில் சில இந்திய குழந்தைகள் என அவரின் முன்னாள் மனைவி ரெஹம் கான் கூறி உள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும்  அரசியல் வாதியுமான இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹம் கான். இம்ரான் கான் தனது தேர்தல் வாக்குமூலத்தில் அதிகாரப்பூர்வமாக  இரண்டு முறையான குழந்தைகள் மட்டுமே உள்ளன என தெரிவித்து உள்ளார்.

ஆனால் பிரிட்டிஷ் பாகிஸ்தானிய பத்திரிகையாளரும் முன்னாள் மனைவியுமான  ரெஹம் கான் இம்ரான் கான் சட்டவிரோத  ஐந்து குழந்தைகள் உள்ளனர் அதில் சில இந்திய குழந்தைகள் என கூறி உள்ளார்

ஆனால் பிரி  ரெஹம் கான் சுயசரிதையான ரேம் கான், அமேசான் கின்டெலில் வெளியாகி உள்ளது. இதில் அவரது முன்னாள் கணவர், பாகிஸ்தானிய அரசியல்வாதியான இம்ரான் கானைப் பற்றி எழுதியுள்ள சர்ச்சைக்குரிய  கருத்துக்கள் ஏற்கனவே பாகிஸ்தான் பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக ஒரு புயலை ஏற்படுத்தி உள்ளது.

2015 எனக்கு திருமணம் முடிந்த உடன் இம்ரானின் முதல் மனைவி ஜெமிமா கான் தத்து எடுக்கபட்ட டைரியன் ஒயிட்டுடன் விவாதித்து கொண்டு இருக்கும் போது 

ரெஹம் கான் கேட்க    இம்ரான் கூறினார் உனக்கு தெரியுமா அவள்  மட்டும் தான் என்று  இல்லை  மொத்தத்தில் 5 உள்ளன, எனக்கு தெரியும் "என்று. கூறினார்.

"என்ன? உங்களுக்கு ஐந்து சட்டவிரோத குழந்தைகள் உள்ளனரா? உங்களுக்கு எப்படி தெரியும்?" என ரெஹம் கேட்டார்.

"சரி, அம்மாக்கள் என்னிடம் சொன்னார்கள்," இம்ரான் பதிலளித்தார்.

அனைவரும் ஒயிட்சா

இல்லை அதில் சில இந்தியன் அதில் மூத்தவருக்கு 34 வயது இருக்கும் .

எப்படி இம்ரான்? ஏன் அம்மாக்கள்  அதை வெளியே கொண்டு வரவில்லை? " அவர்கள் ஏன் பேசவில்லை? என ரெஹம் கான் கேட்டார்

 ஏனென்றால் அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. அவர்களுடைய திருமண உறவுகளை நான் கெடுக்க விரும்பவில்லை" என் இம்ரான் கூறினார்.

"வேறு எவருக்கும் தெரியுமா?"- ரெஹம் ஹான்

"ஜெமிமா மட்டும் தான். நான் அவளிடம் சொன்னேன்." -இம்ரான்

என புத்தகத்தில் கூறி உள்ளார்.