ஏமனில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு


ஏமனில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு
x
தினத்தந்தி 15 July 2018 8:23 AM IST (Updated: 15 July 2018 8:23 AM IST)
t-max-icont-min-icon

ஏமனில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

சிங்கப்பூர்,

ஏமனில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கம் ஏடன் வளைகுடா பகுதியில் அமைந்த சகோட்ரா தீவுக்கு வடமேற்கே 213 கி.மீட்டர் தொலைவில் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.  இதேபோன்று சுனாமி எச்சரிக்கையும் வெளியிடப்படவில்லை.

1 More update

Next Story