உலக செய்திகள்

ஊழியர்கள் வேலை நிறுத்தம் : 5 நாடுகளில் விமான போக்குவரத்து பாதிப்பு + "||" + Staff strike: Air traffic impact in 5 countries

ஊழியர்கள் வேலை நிறுத்தம் : 5 நாடுகளில் விமான போக்குவரத்து பாதிப்பு

ஊழியர்கள் வேலை நிறுத்தம் : 5 நாடுகளில் விமான போக்குவரத்து பாதிப்பு
அயர்லாந்தை சேர்ந்த விமான நிறுவனம், ரயனயிர். இந்த விமான நிறுவனம், ஜெர்மனி, சுவீடன், அயர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மலிவு கட்டண விமானங்களை இயக்கி வருகிறது.

டப்ளின்,

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த விமான நிறுவன ஊழியர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் ஜெர்மனி, சுவீடன், அயர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் சுமார் 400 விமானங்களின் சேவை ரத்தானது. இதனால் ஏறத்தாழ 50 ஆயிரம் பயணிகள் பயணம் செய்ய முடியாமல் தவித்தனர்.

இந்த நிலையில், ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது என்றும், 85 சதவீத விமானங்கள் இன்று (சனிக்கிழமை) வழக்கம் போல இயங்கத் தொடங்கி விடும் என்றும் ரயனயிர் நிறுவனம் அறிவித்து உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. இ-சேவை மைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு சார்பில் கேபிள் டி.வி. நிறுவனம், இ-சேவை மற்றும் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
2. நிட்டிங் நிறுவனங்கள் வேலை நிறுத்தம்: ரூ.400 கோடி உற்பத்தி பாதிப்பு
திருப்பூரில் உள்ள நிட்டிங் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் ரூ.400 கோடி அளவிலான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
3. அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலைநிறுத்தம்
அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் நோயாளிகள் அவதியடைந்தார்கள்.
4. மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி குமரியில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம்
மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி குமரி மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடத்தினார்கள். இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
5. நாகை, திருவாரூரில் அரசாணை நகலை எரித்து அரசு ஊழியர்கள் போராட்டம்
நாகை, திருவாரூரில் தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி அரசாணை நகலை எரித்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.