உலக செய்திகள்

பாகிஸ்தான் சிறையில் இருந்து இந்திய மீனவர்கள் 26 பேர் விடுதலை + "||" + 26 Indian fishermen released from Pakistan jail

பாகிஸ்தான் சிறையில் இருந்து இந்திய மீனவர்கள் 26 பேர் விடுதலை

பாகிஸ்தான் சிறையில் இருந்து இந்திய மீனவர்கள் 26 பேர் விடுதலை
பாகிஸ்தான் சிறையில் இருந்து இந்திய மீனவர்கள் 26 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

கராச்சி,

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

அவ்வாறு கராச்சி சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களில் 26 பேரை நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசு நேற்று விடுதலை செய்துள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. நடுக்கடலில் 8 நாட்களாக சிக்கி தவித்த இந்திய மீனவர்களுக்கு உதவிய பாகிஸ்தான் கப்பற்படை
நடுக்கடலில் 8 நாட்களாக சிக்கி தவித்த 12 இந்திய மீனவர்களுக்கு இரக்கப்பட்டு பாகிஸ்தான் கப்பற்படை உதவி புரிந்துள்ளது. #PakistanNavy #IndianFishermen