காதல் சுரங்கம்

உக்ரைன் நாட்டில் இருக்கும் ஒரு ரெயில் சுரங்கபாதையை, ‘காதல் சுரங்கம்’ என்று அழைக்கிறார்கள்.
காதல் சுரங்கம்
Published on

ஏனெனில் கோடை காலம், குளிர்காலம், இலையுதிர் காலம் என ஒவ்வொரு பருவக்காலத்திற்கும் இந்த சுரங்க பாதை, ஒவ்வொரு நிறத்தில் காட்சியளிக்கிறது.

அதனால் ரெயில் போக்குவரத்து இல்லாத நேரங்களில் காதலர்கள், இந்த சுரங்க பாதைக்கு படையெடுத்து வருகிறார்கள்.

காதல் சுரங்கத்தின் சில காதல் காட்சிகள் இதோ....

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com