ஈராக்கில் முன்னாள் எம்.பி. வீட்டில் தற்கொலைப்படை தாக்குதல்
ஈராக்கில் முன்னாள் எம்.பி. வீட்டில் தற்கொலைப்படை தாக்குதலில் 6 போராளிகள் பலியானார்கள்.
Published on:
Copied
Follow Us
திக்ரித்,
ஈராக் நாட்டில் சலாகுதீன் மாகாணத்தின் தலைநகரான திக்ரித்துக்கு வடக்கே சிர்கத் நகரம் உள்ளது. இதையொட்டிய ஆஸ்திரா என்ற கிராமத்தில், அந்த நாட்டின் முன்னாள் எம்.பி. அத்னன் அல் கானத் வீடு உள்ளது.