ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் "ஜிஹாத்தை " முன்னெடுக்க அழைப்பு


ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் ஜிஹாத்தை  முன்னெடுக்க அழைப்பு
x

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் "ஜிஹாத்தை " முன்னெடுக்க புதிய ஆடியோ பதிவின் மூலம் அழைப்பு விடுத்து உள்ளார்.


ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளை கைப்பற்றி ஆட்சி செய்து வந்த ஐ.எஸ் அமைப்பு சமீபத்தை பல பகுதிகளை இழந்து வருகிறது. இந்த நிலையில் ஐ எஸ் ஐ. எஸ் அமைப்பின் தலைவர்  அபுபக்கர் அல்-பாக்தாதி  புதிய ஆடியோ பதிவின்  மூலம் முஸ்லீம்களை  "ஜிஹாத்தை " முன்னெடுக்க அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர்  மேற்கில் தாக்குதல் நடத்த  பக்ரீத்தான நேற்று  டெலிகிராம்  மூலம்  அழைப்பு விடுத்தார், கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக அல் பாக்தாதி  இப்போது தான் அழைப்பு விடுத்து உள்ளார்.
1 More update

Next Story