சீனாவின் வடமேற்கே நிலநடுக்கம்; ரிக்டரில் 5.1 ஆக பதிவு

x
தினத்தந்தி 4 Nov 2018 9:20 AM IST (Updated: 4 Nov 2018 9:20 AM IST)
சீனாவின் வடமேற்கே இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பெய்ஜிங்,
சீனாவின் வடமேற்கே கிஜில்சு கிர்கீஸ் பகுதியில் இன்று காலை 5.36 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி உள்ளது.
இந்நிலநடுக்கம் 22 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் பிற சேதங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





