கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு

x
தினத்தந்தி 8 Nov 2018 5:09 PM IST (Updated: 8 Nov 2018 5:09 PM IST)
கலிபோர்னியாவில் இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ்,
தெற்கு கலிபோர்னியாவில் இரவு விடுதியில் ஆயுதம் தாங்கிய மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் துப்பாக்கி சூடு நடத்தியவர் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய நபர் அடையாளம் தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





