ஆப்கானிஸ்தான்: தலீபான் தாக்குதலில் 29 போலீசார் உள்பட 38 பேர் பலி

x
தினத்தந்தி 12 Nov 2018 10:30 PM IST (Updated: 12 Nov 2018 10:30 PM IST)
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் 29 போலீசார் உள்பட 38 பேர் பலியாயினர்.
காபுல்,
தாக்குதலில், 29 போலீசாரும், 9 அப்பாவிகளும் என மொத்தம் 38 பேர் பலியானார்கள்.
ஆப்கானிஸ்தானில் பாரா மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் இன்று திடீரென தாக்குதல் நடத்தினர். அண்டை நாடான ஈரானில் இருந்து வந்து அவர்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில், பொதுமக்களின் வீடுகளும் நாசம் அடைந்தன.
தாக்குதலில், 29 போலீசாரும், 9 அப்பாவிகளும் என மொத்தம் 38 பேர் பலியானார்கள்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





