உலக செய்திகள்

சோமாலியா: ராணுவத்தாக்குதலில் 73 பயங்கரவாதிகள் பலி + "||" + Somalia: 73 terrorists killed in armed conflict

சோமாலியா: ராணுவத்தாக்குதலில் 73 பயங்கரவாதிகள் பலி

சோமாலியா: ராணுவத்தாக்குதலில் 73 பயங்கரவாதிகள் பலி
சோமாலியாவில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 73 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மொகாதிசு,

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள அல்-சபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் அங்கு கிஸ்மாயோ நகரத்துக்கு அருகே அமைந்துள்ள ராணுவ தளத்தின் மீது அல்-சபாப் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். ஆனால் உள்நாட்டுப்படைகள், சர்வதேச படைகளின் ஆதரவுடன் கடுமையாக எதிர் தாக்குதல் நடத்தின. இதில் அல்-சபாப் பயங்கரவாதிகள் நிலை குலைந்து போயினர்.

வான் வழியாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 73 அல்-சபாப் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டதாகவும், அவர்களது கவச வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. சோமாலியா: 40 அல்-ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
சோமாலியாவில் 40 அல்-ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. சோமாலியா: கார்குண்டு வெடிப்பில் 11 பேர் பலி
சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.
3. சோமாலியா: அதிபர் மாளிகை அருகே அடுத்தடுத்து குண்டு வெடிப்பு - 22 பேர் பலி
சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 22 பேர் பலியாயினர்.
4. சோமாலியாவில் அமெரிக்க வான்தாக்குதலில் 11 பயங்கரவாதிகள் பலி
சோமாலியாவில் அமெரிக்க வான்தாக்குதலில் 11 பயங்கரவாதிகள் பலியாயினர்.
5. ஆப்கானிஸ்தானில் அதிரடி தாக்குதல் - 72 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு
ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தாக்குதலில், 72 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.