உலக செய்திகள்

96.5-99.9% செயல்திறனுடன் கொரோனாவை எதிர்த்து போராட நானோ பொருளை கண்டுபிடித்த சீனா + "||" + China develops nanomaterial to combat COVID-19: Report

96.5-99.9% செயல்திறனுடன் கொரோனாவை எதிர்த்து போராட நானோ பொருளை கண்டுபிடித்த சீனா

96.5-99.9% செயல்திறனுடன் கொரோனாவை எதிர்த்து போராட நானோ பொருளை கண்டுபிடித்த சீனா
96.5-99.9% செயல்திறனுடன் வைரஸை உறிஞ்சி செயலிழக்கச் செய்யக்கூடிய நானோ பொருளைக் கண்டுபிடித்ததாக சீனா கண்டுபிடித்து உள்ளது.
பெய்ஜிங்

96.5-99.9% செயல்திறனுடன் வைரஸை உறிஞ்சி செயலிழக்கச் செய்யக்கூடிய நானோ பொருளைக் கண்டுபிடித்ததாக சீனா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு கிளையின் ஒரு மையம், கொரோனா வைரஸை செயலிழக்கச் செய்யும் நானோ பொருளை திறம்பட கண்டறிந்துள்ளது.

 புதிய கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்துப் போராட ஒரு புதிய முறையை நாட்டின் விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளதாக சீனாவின் அறிக்கைகள் கூறுகின்றன.இப்போது உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ள கொடிய கொரோனா வைரஸ் உலகளவில் 33,000க்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளது.

சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் அமைந்துள்ள அமெரிக்காவின் முன்னணி தேசிய பொது சுகாதார நிறுவனமான நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் ஒரு கிளையில் ஆய்வக சோதனைகள் நடத்தப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சீன சிந்தனைக் கழகத்தின் கீழ் உள்ள டேலியன் இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் இயற்பியல் கொரோனா வைரஸில் நானோ பொருள் 96.5-99.9 சதவீதம்  செயலிழக்கச் செய்ததாக, சீன அறிவியல் அகாடமி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குளோபல் டைம்ஸ் கருத்துப்படி, புதிய ஆயுதம் ஒரு மருந்து அல்லது கலவை அல்ல, ஆனால் சில நானோ பொருட்கள்."சீன விஞ்ஞானிகள்  கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட ஒரு புதிய ஆயுதத்தை உருவாக்கியுள்ளனர்" என்று கூறி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பு; கேரள செயல்பாடுகள் தோல்வியடைகிறதா?
கேரள செயல்பாடுகள் தோல்வியடைகிறதா? புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் சுகாதார ஊழியர்களிடையே பரவுவது அதிகாரிகளை கவலையடையச் செய்கிறது.
2. இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் ஆபத்து எச்சரிக்கை
இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முக கவசம்அவர்கள் உயிருக்கு ஆபத்து என ஜப்பான் குழந்தைகள் சங்கம் தெரிவித்து உள்ளது.
3. தனது நாட்டில் கொரோனா பாதிப்புகள் பரவாமல் தடுக்க உதவிய அழகு ராணி
தட்டம்மை வெடிப்பிற்கு எதிரான பசிபிக் தீவின் போராட்டத்திற்கு உதவிய அழகு ராணி கொரோனா பாதிப்புகள் பரவாமல் தடுக்க உதவினார்.
4. கொரோனாவை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் நம்மை தாக்க கூடும் - வவ்வால் பெண்மணி எச்சரிக்கை
கொரோனாவை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் நம்மை தாக்க கூடும் என வவ்வால் பெண்மணி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
5. 25 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு- இறப்பு எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்வு
கடந்த 25 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு- இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.