உலக செய்திகள்

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 43,098 பேருக்கு கொரோனா + "||" + In France 43,098 people were confirmed corona positive in the last 24 hours

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 43,098 பேருக்கு கொரோனா

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 43,098 பேருக்கு கொரோனா
பிரான்ஸ் நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,39,920 ஆக உயர்ந்துள்ளது.
பாரிஸ்,

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் தற்போது 4-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 43,098 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,39,920 ஆக உயர்ந்துள்ளது.
 
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 376 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,01,597 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 42 லட்சத்தை நெருங்குகிறது. பிரான்சில் தற்போது 10.56 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,088 பேருக்கு கொரோனா
தெலங்கானாவில் தற்போது 16,030 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,771 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
தெலங்கானாவில் தற்போது 16,640 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. தெலங்கானாவில் இன்று 1,798 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
தெலங்கானாவில் தற்போது 17,765 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. கேரளாவில் இன்று 11,647 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் தற்போது 1,05,936 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. கேரளாவில் இன்று 12,443 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் தற்போது 1,09,794 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.